மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு 'செபி'யின் புத்தாண்டுப் பரிசாக ஜனவரி 4, 2008 முதல் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் இருந்து இணையம் வழியாகவோ, அல்லது அவர்களுடைய முதலீட்டாளர் சேவை மையைத்தின் மூலம் வாங்கும் புதிய முதலீடுகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.
"Beginning January 4, 2008, mutual funds investors will not have to pay entry load if they buy funds directly from mutual fund companies. Such purchases can be made either through the internet, or through applications submitted directly to the AMCs or their investor service centres.
The load waiver would also be applicable to additional purchases done directly by the investor under the same folio and switch-ins to a scheme from other schemes."
ICICIDirect.com, indiainfoline.com போன்ற இணையத்தளங்கள் அல்லது வங்கிகள் வழியாக செய்யப்படும் முதலீடுகளுக்கு தொடர்ந்து கட்டணம் இருக்கும் அவர்களும் முகவர்கள்தான் என்பதால்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment